தவாகவினர் அதிருப்தி : கார்ல் மார்க்ஸ் சிலையை சென்னை கன்னிமாரா நூலகத்தில் திறந்து வைத்த முதலமைச்சர் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்புவைகோ, திருமாவளவன், செல்வபெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலாளர்களும் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.மார்க்ஸ் சிலை திறப்பு விழாவில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்கவில்லை கோயம்பேட்டில் உள்ள தவாக அலுவலகத்தில் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுள்ள வேல்முருகன்.தமிழக அரசு சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டும் வேல்முருகன் பங்கேற்கவில்லை வேல்முருகன் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என தவாகவினர் விளக்கம் கார்ல் மார்க்ஸ் சிலையை சென்னை கன்னிமாரா நூலகத்தில் திறந்து வைத்த முதலமைச்சர்.திமுக கூட்டணி மீது தவாகவினர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பங்கேற்கவில்லை. Related Link இறங்கு முகமாகவும், ஏறுமுகமாகவும் காணப்படும் தங்கம்