முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கோரி வழக்கு.எந்த வாகனத்தை அனுமதிக்க வேண்டும்? எந்த வாகனத்தை அனுமதிக்க கூடாது?பசும்பொன் செல்வதற்கான வாகன அனுமதி குறித்து மாவட்ட நிர்வாகத்திற்குத்தான் தெரியும்.பசும்பொன் செல்வதற்கான வாகன அனுமதியில் தலையிட விரும்பவில்லை - உயர்நீதிமன்றம்இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.