சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சமூகவலைதளங்களில் மூழ்கிய கவுன்சிலர்கள்,மாநகராட்சி கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே செல்போனில் ரீல்ஸ் பார்த்து உற்சாகம்,கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசும் போது கேளிக்கையில் மூழ்கிய கவுன்சிலர்,சில கவுன்சிலர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்து கொண்டே இருந்தனர்,சில கவுன்சிலர்கள் பேஸ்புக்கில் மூழ்கி இருந்த காட்சிகளும் வெளியாகி உள்ளன.