கொரோனா தடுப்பூசி தொடர்புடைய உயிரிழப்புகளுக்கான இழப்பீடு குறித்த கொள்கை,உயிரிழப்புகளுக்கான இழப்பீடு குறித்த கொள்கையை மத்திய அரசு வகுக்க முடியுமா ?,எந்த அளவிற்கு இழப்பீடு வழங்க முடியும் என்பதை பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.