கொரோனா பரவல் - கர்ப்பிணிகள் முகக் கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்,அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி, உள்ளிட்டவை கர்ப்பிணிகளுக்கு இருந்தால் கவனம் தேவை,மகப்பேறு காலத்துக்கு முன்பாகவே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தல்,நெரிசல் மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை,முகக் கவசம் கட்டாயம் அல்ல என்றாலும், பாதுகாப்பிற்காக அணிவது நல்லது - பொது சுகாதாரத்துறை.