தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வில் இந்திய கூட்டாட்சியில் ஆளுநரின் பங்கு என்ன? என்பது போல சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது.அதாவது இந்திய கூட்டாட்சியில் ஆளுநர், அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இரு விதமான பணிகளை செய்கிறார் என்பதை கூற்றாகவும் ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என்பதை அதன் காரணமாகவும் இதில் எது சரி எது தவறு என்பதை டிக் செய்ய வேண்டும் எனவும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.