செல்வப்பெருந்தகை புகைப்படத்துடன் "2026 துணை முதலமைச்சர்" என ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை,தமிழ்நாடு காங். மாநில செயலாளர் ஏ.வி.எம். ஷெரீப் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் சர்ச்சை,போஸ்டர் ஒட்டியதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் - 15 நாட்களில் விளக்கம் அளிக்க உத்தரவு,காங்கிரஸ் தேசிய தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை - செல்வப்பெருந்தகை.