வடலூர் காவல் நிலையத்தில் சீமான் இன்று ஆஜராக மாட்டார் எனத் தகவல்,பெரியார் குறித்த பேச்சிற்காக சீமான் நேரில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டிருந்தது,பெரியார் குறித்த சீமானின் பேச்சிற்காக தமிழகம் முழுவதும் 72 இடங்களில் புகார்,அனைத்து புகார்களையும் ஒன்றாக விசாரிக்க வேண்டி நீதிமன்றத்தை அணுக சீமான் முடிவு,72 புகார்களுக்கும் நேரில் ஆஜராவதை தவிர்க்க நீதிமன்றத்தை அணுக சீமான் முடிவு.