ஆஸ்திரேலியாவில் அரசு வாகனத்தை தனது சொந்த பயணத்திற்கு பயன்படுத்திய விவகாரத்தில் அந்நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர், தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து அதற்கு பொறுப்பேற்று தனது போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியை ஜோ ஹைலன் ராஜிநாமா செய்தார்.