ஆட்சியில் பங்கு உள்ளிட்ட எந்த கொள்கை முடிவாக இருந்தாலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தான் முடிவெடுக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஆட்சி மற்றும் அதிகார பங்கீடு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுவது அவரது கட்சியின் கருத்து என கூறினார்.