கரூரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் என்பவரின் வீட்டிற்கு கூடுதல் அதிகாரிகள் வருகை,சங்கர் ஆனந்த் இல்லத்திற்கு கூடுதலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது வருகை,அமலாக்கத்துறையைச் சேர்ந்த மேலும் 4 அதிகாரிகள் சங்கர் ஆனந்த் இல்லத்திற்கு வந்துள்ளனர்,அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர் என கூறப்படும் சங்கர் ஆனந்த் இல்லத்தில் ரெய்டு.