சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரானிய கொள்ளையன் சல்மானுக்கு நீதிமன்றக் காவல் ,வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு,சைதாப்பேட்டை 9ஆவது நீதிமன்றத்தில் போலிசார் ஆஜர்படுத்திய நிலையில் நீதிமன்றக் காவல் .