காஷ்மீரின் ரஜௌரி பகுதியில் குடியிருப்புகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்,பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் குடியிருப்புகள், வாகனங்கள் சேதம்,குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வரும் இந்தியா,பாகிஸ்தான் நகரமான லாஹூரில் விடிய விடிய நடந்த தாக்குதலில் கடும் பாதிப்பு என தகவல்.