தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலகுக -அண்ணாமலை,தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ,மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய ஆலோசனை குழுக்கள் அமைப்பதாக கூறி 3 ஆண்டாகி விட்டது"தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே நடவடிக்கை .