தீவிரவாதிகள் 2 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்,சண்டிகரில் வேறு யாராவது பதுங்கி இருக்கிறார்களா என காவல்துறையில் தொடர்ந்து தேடுதல் வேட்டை,சண்டிகரில் RDX வெடிகுண்டுடன் தீவிரவாதிகள் கைது எனத் தகவல்.