அடுத்த வாரத்தில் சென்னை வருகிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்குவார் என தகவல்.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அடுத்த வாரத்தில் சென்னை வருகிறார்2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட கூட்டணி பேச்சு வார்த்தை துவங்குகிறதுஅகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளதாக தகவல்திமுக மற்றும் காங்கிரஸ் இடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை துவங்குதாக தகவல்இதையும் பாருங்கள் - திமுக - காங்கிரஸ் கூட்டணி? - சூடுபிடிக்கும் அரசியல் களம் | DMK | Congress Alliance | TN Politics