நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.