தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை முன்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதம்,மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கருப்புகொடி காட்ட ஆயத்தமாகும் முன்பு சலசலப்பு,செல்வப்பெருந்தகையை வரவேற்ற போது இரு கோஷ்டிகள் இடையே லேசான வாக்குவாதம்,டெல்லி வரை சென்றது ஏன்? எனக் கேட்டு ஒரு சிலர் கூச்சலிட்டதால் சலசலப்பு,இரு கோஷ்டிகளையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தார் செல்வப்பெருந்தகை.