ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தேர்தலில் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து ஆராய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.