ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் காங். வேட்பாளர் வினேஷ் போகத் பின்னடைவு.2 சுற்றுகள் முடிவில் 2128 வாக்குகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் பின்னடைவு.வினேஷ் போகத்தை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் முன்னிலை.