டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம்.பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துணிச்சலாக தாக்குதல் நடத்தியதாக பாராட்டு.