திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அலுவலகங்களில் ED மேற்கொண்ட சோதனையில் ஆவணங்களில் குளறுபடி,அக்கார்டு டிஸ்டிலர்ஸ் அண்ட் பிரிவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மேற்கொண்ட சோதனை,ஆவணங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகக் கூறப்படும் நிலையில் தோண்டித் துருவும் ED,திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அலுவலகங்களில் ED மேற்கொண்ட சோதனையில் ஆவணங்களில் குளறுபடி.