புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே வலுக்கும் மோதல்,இரு கட்சியினரும் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு,மேலிட பார்வையாளர் தலைமையில் பாஜகவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்,என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை,கூட்டணியில் ஏற்பட்டுள்ள மோதலால் இருதரப்பு தொண்டர்களும் கலக்கம்.