அரசு வேலை தொடர்பாக, முதலமைச்சர் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் முரண்பாடு உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். 10 சதவீதம் பேருக்கு கூட வேலை வழங்காததை மறைப்பதற்காக பொய்யான புள்ளி விவரங்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றப்பார்ப்பதாக விமர்சித்துள்ளார்.