ஒடிசாவில் காங்கிரசார் - போலீசார் இடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு,2 நாட்கள் முன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றம்,காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேற்றத்தை கண்டித்து அக்கட்சியினர் பேரணி,பேரணியாக சென்று தலைமை செயலகத்தை முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் முயற்சி,காங்கிரஸ் கட்சியினரை தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைக்க முயன்ற போலீசார்.