மாவட்ட நீதிபதிக்கு கட்டாய ஓய்வு வழங்கிய உத்தரவு உறுதி,மாவட்ட நீதிபதி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்,குடும்பத்தினர் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு கட்டுப்பட வேண்டும்,நீதித்துறை அதிகாரியை அரசு ஊழியர்களைப் போல கருத முடியாது - உயர் நீதிமன்றம்.