போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் மன்சூரலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமின்,மன்சூரலிகான் மகன் அலிகான் துக்ளக்கிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு,அலிகான் துக்ளக் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட நிபந்தனை,https://www.youtube.com/embed/GGqjjj2LWj0