மார்க்கெட்டை கலக்கி வரும் ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போனுக்கு போட்டியாக 5 ஆண்ட்ராய்டு மொபைல்கள் களமிறக்கப்பட்டுள்ளன.சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா, கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல், விவோ X200 ப்ரோ, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 ப்ரோ மற்றும் ஒன் பிளஸ் 13 ஆகிய போன்கள், அதே தரத்தில் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகின்றன.