பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் திமுக எம்.பி. ஆ.ராசா பேச்சு.கம்யூனிசத்தில் கோளாறு இல்லை; கம்யூனிசம் செம்மையானது - திமுக எம்.பி. ஆ.ராசா.கம்யூனிஸ்டு தலைவர்கள் சுயநலவாதிகளாக இருந்ததால் அதன் தத்துவம் நீர்த்து போனது.கம்யூனிச கொள்கை தோற்றுபோய் விட்டது - திமுக எம்.பி. ஆ.ராசா பரபரப்பு குற்றச்சாட்டு.