கிண்டி ரயில் நிலையத்தில் ரயில் மீது கல்வீசிய நந்தனம் கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது,கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் குறித்து பயணி அளித்த புகாரில் நடவடிக்கை,நந்தனம் - பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையேயான மோதலில் கற்கள் வீச்சு,மாணவர்கள் வீசிய கற்கள் பயணி மீது பட்டதால், அந்த பயணி அளித்த புகாரில் போலீஸ் நடவடிக்கை.