கொக்கைன் போதை பொருள் கடத்தல் வழக்கு; 4 நபர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்,பிரசாத், கெவின், ஜான், பிரதீப் குமார் ஆகிய 4 நபர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் கஸ்டடி,முன்னாள் ADMK நிர்வாகி பிரசாத், கானாவை சேர்ந்த ஜான், கொக்கைன் டீலர் பிரதீப் மற்றும் கெவின்,NDPS நீதிமன்றம் 4 நாட்கள் போலீஸ்காவல் வழங்கி உத்தரவு - நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை ,நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.