தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் உறுதி,தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் உறுதி,2026 தேர்தலுக்கு பின் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் - அமித்ஷா,தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் என்றும் அமித்ஷா திட்டவட்டம்,அமித்ஷா கூட்டணி ஆட்சி என கூறியதற்கு அதிமுகவினர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர்.