மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்,இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்,மீனவர்கள் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்,இந்த ஆண்டில் மட்டும் 119 மீனவர்களும் 16 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன - முதலமைச்சர்.