தொகுதி மறுசீரமைப்பு - தென் மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்,வருகிற 22ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து கடிதம்,மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், ரேவந்த் ரெட்டி, சந்திரசேகர் ராவ் ஆகியோருக்கு அழைப்பு,பினராயி விஜயன், சித்தராமையா, பகவந்த் மன் சிங் ஆகியோருக்கும் முதலமைச்சர் கடிதம்,அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, தென்மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம்.