குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க திட்டம் எனத் தகவல்,தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக குடியரசு தலைவரை சந்திக்க உள்ளதாக தகவல்,இன்றைய கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவெடுக்க உள்ளதாக தகவல்,கூட்டு நடவடிக்கை குழு உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க திட்டம் என தகவல்.