தமிழ் திரையுலகில் ஃபெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இடையே முற்றும் மோதல்.தயாரிப்பாளர் சங்கத்தை குற்றம் சாட்டிய செல்வமணிக்கு அதிகாரபூர்வமாக பதில்.தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டினர் பணிபுரிய வேண்டும் என்ற ஒப்பந்தம் முறிந்தது.மும்பை திரையுலகை போல் செயல்பட போவதாக தயாரிப்பாளர் சங்கம் பதில்.