அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கிறிஸ்டின் பெயர் இடம் பெற்றிருந்ததால் திருமணத்திற்கு இணை ஆணையர் மறுப்பு தெரிவிப்பதாக பரபரப்பு,வழக்கறிஞர்களுடன் சென்று முறையிட்ட போது, நான் அப்படி சொல்லவில்லை என கூறிய இணை ஆணையர்,ஜெனித்ராஜின் தந்தை ராஜவேலு, ராஜவேலுவின் அண்ணன் இளையராஜா ஆகியோர் எஸ்பி அலுவலகத்தில் புகார்.