உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் தகவல்,சீனாவின் நிலைப்பாட்டை நேற்றே இரு நாடுகளின் தரப்பிலும் தெரிவித்து விட்டோம்,இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தை தணிக்க தயார் -சீனா,எந்தவிதமான பயங்கரவாதத்தையும் ஒருபோதும் சீனா ஏற்காது என்றும் அறிவிப்பு.