சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 54 சதவீத வரிவிதித்த விவகாரம் எதிரொலியாக சீனா அரசு ஹாலிவுட் படங்களுக்கு தடை விதித்து தக்க பதிலடி கொடுத்துள்ளது. அதிபர் டிரம்பின் வரி விதிப்புக்கு எதிராக பல்வேறு நாடுகள் எதிர்ப்பை பதிவு செய்து வரும் நிலையில், சீனா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.