8ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 60 ஆண்டுகள் சிறை,கடந்த 2019-ம் ஆண்டு 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் உத்தரவு,3 வழக்குகளில் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றம் ஆணை,அனைத்து தண்டனையையும் ஏக காலத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவு,30 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை காவல் தண்டனை.