விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்.கழிவறை சென்ற சிறுமி, தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம்.ஆசிரியை அடித்ததால் தான் தனது மகள் உயிரிழந்ததாக பெற்றோர் புகார்.விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் மனு.சிறுமியின் ஆடையில் ரத்தக் கறை இருப்பதாக தாய் சிவசங்கரி குற்றச்சாட்டு.