விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் பள்ளி தாளாளர், முதல்வருக்கு நீதிமன்ற காவல்.செயின்ட் மேரீஸ் பள்ளி முதல்வர், தாளாளருக்கு வரும் 10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்.வகுப்பு ஆசிரியை ஏற்கெனவே நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.