ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் முருகானந்தம் கடிதம்.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு.மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தலைமை செயலர் உத்தரவு.நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தலைமை செயலாளர் கடிதம்.