சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்,உண்மையான அக்கரையோடு சில உறுப்பினர்கள் பேசியுள்ளார்கள் - முதலமைச்சர்,பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று நியாயம் பெற்று தருவதே அரசின் நோக்கம்- முதல்வர்,குற்றம் நடந்த மறுநாள் காலையிலேயே குற்றம் சாட்டப்பட்டவர் கைது முதலமைச்சர்,FIR கசிந்ததற்கு மத்திய அரசின் நிறுவனமே காரணம் - முதலமைச்சர்