100 நாள் வேலைத் திட்டத்திலேயே அலைக்கழிப்பு செய்த பாஜக அரசு, எப்படி 125 நாட்கள் வேலை கொடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி 100 நாள் வேலைத் திட்டம் முடக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுக்கத் துணிவின்றி மீண்டும் மீண்டும் இபிஎஸ் பொய் பேசுவதாக கண்டனம் மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என்று ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்த போதிலும், டெல்லி மதிக்கவில்லையே என முதலமைச்சர் விமர்சனம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பா.ஜ.க. அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு இபிஎஸ் வக்காலத்து வாங்குவதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு