கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் பணியை கைவிட வலியுறுத்தல்,பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்,மன்னார் வளைகுடா கடல் பகுதியில் எரிவாயு கிணறுகள் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என கடிதம்,ஏல அறிவிப்புக்கு முன்பாக மத்திய அரசு தங்களிடம் கருத்து எதையும் கேட்கவில்லை - முதலமைச்சர் .