நானும் டெல்லிக்கு போனேன், நானும் தலைவர் தான் என்று 5 முறை புலம்பித் தள்ளிவிட்டீர்கள்-EPS,3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக நாடகம் ஆடிவிட்டு தற்போது சென்றது ஏன்?முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி ,ஏதோ டெல்லிக்கு போய் பல ஆயிரம் கோடிகள் கொண்டு வந்தது போல் பில்டப் ஏன்? - இபிஎஸ்,என்னை கண்காணிப்பதற்கு செலவிட்ட நேரத்தை குற்றங்களை தடுக்க செலவிட்டிருக்கலாம் - இபிஎஸ்.