கச்சத்தீவு மீட்பு தனித் தீர்மானம் தொடர்பாக, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் விவாதம் ஏற்பட்டது. மத்தியில் ஆளும் அரசுகளுடன் கூட்டணியில் இருந்த போது என்ன செய்தீர்கள் என இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் கேள்விகளால் விளாசியதால் சட்டப்பேரவை அதகளமானது