விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.முத்தமிழ் முருகன் மாநாடு விழா மலரை வெளியிட்டார்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு.இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு.அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024.