யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனிதீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்,சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை,துணைவேந்தர் தேர்வு குழு தொடர்பாக ஏற்கனவே ஆளுநருக்கும் அரசுக்கும் மோதல்,கூடுதல் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது முதலமைச்சர்.மாநில உரிமைகளை சிதைப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சிறுமைப்படுத்துவது.https://www.youtube.com/embed/4fM56xiuA5M